Police Department News

வாகன ஓட்டிகள் தங்களின் பிரியமானவர்களை மனதில் வைத்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் மதுரை உத்தங்குடி ரிங் ரோடு சந்திப்பில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இதய வடிவிலான ரெட் சிக்னல். லப்டாப் லப்டாப் லப்டாப்

மதுரை மீனாட்சி மிஷின் ஆஸ்பத்திரி ரிங் ரோடு, மாட்டுத்தாவணி மேலூர் மெயின் ரோட்டு ஜங்சன் மற்றும் மாட்டுத்தாவணி பழக்கடை சந்திப்பு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ள்ள இதய வடிவிலான ரேட் சிக்னல் வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது சென்னையில் இதுபோன்ற இதய வடிவ சிக்னல் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது

இந்த சிக்னல்களை நேற்று போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் இளமாறன், மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர்கள் ஆய்வு செய்தனர்

வாகன ஓட்டிகள் தங்களது குடும்பத்தினர் மற்றும் தங்களுக்கு பிரியமானவர்களை மனதில் வைத்து தனது இன்னுயிரை காக்கும் வகையில் வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.