






தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தென் மண்டலம் மதுரை
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்
துறை மாநில விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வருடத்துக்கான போட்டிகள் உயர்திரு.
அபாஷ் குமார், இ.கா.காவல்துறை தலைவர் / இயக்குனர்
மீட்பு பணிகள் துறை அவர்கள் உத்தரவின் பேரில் ( பிப்ரவரி மாதம் -12.02.2025) முதல்14.02.2025 வரை தென்மண்டலம் மதுரை மாவட்டத்தில்உள்ள ஆயுதப் படை மைதானம் மற்றும்
எம். ஜி. ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இவ் விளையாட்டு தென் மண்டலம் – திருநெல்வேலி மண்டலம், வடமண்டலம், மேற்கு மண்டலம், சேலம் மண்டலம், வடமேற்கு மண்டலம், மத்திய மண்டலம் 5 அணிகளை சார்ந்த தீயணைப்பு வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இவ்விளையாட்டுப் போட்டியினை 12.02.2025 அன்றுதிரு.
பி. சரவணகுமார்,
கூடுதல்இயக்குநர்
(நிர்வாகம் )அவர்களால்
துவக்கப்பட்டு14.02.2025
வரைதுறைபோட்டிகளானஅணிப்பயிற்சி
போட்டி, நீர்விடுகழாய்
(HoseLaying)போட்டி, ஏணியில்விரைந்து
ஏறும் போட்டி, தந்திர
கதம்பபோட்டிமற்றும்
தடகளபோட்டிகளான
ஓட்டப்போட்டிகள்
மற்றும் நீச்சல் போட்டி,
குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம்தாண்டுதல், கைப்பந்து, கூடைப்பந்துமற்றும்
இறகுபந்துபோட்டிகள், நடத்தப்பட்டன.
இதில் தீயணைப்பு வீரர்கள் ஆவர்முடன்
பங்கேற்றுதங்களது
திறனைசிறப்பாகவெளிப்படுத்தினர்.
இப்போட்டிகள்வெற்றிபெற்றதீயணைப்பு
வீரர்களுக்கான
பரிசளிப்புவிழா
உயர்திரு. அபாஷ்குமார், இ. கா. ப,
காவல்துறை தலைவர் மற்றும் இயக்குநர்
தமிழ் நாநாடு தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறைஅவர்கள்
தலைமையில்14.02.2025
இன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில்
வெற்றி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு பரிசுகள்,
மற்றும் பாராட்டு சான்றிதழ்களைவழங்கினார்.
இதில் வடமண்டலஅணி
முதலிடத்தினையும்,
தென் மண்டலம்
இரண்டாவது இடத்தினையும், மத்திய மண்டலம் மூன்றாவது இடத்தினையும் பெற்றது.
இவ்விழாவில் தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்கள், மதுரை மாநகர காவல் ஆணையாளர் திரு.லோகநாதன் அவர்கள்,மற்றும்
காவல் மதுரை மாவட்டம் அவர்கள், மற்றும் திரு. பி.
சரவணகுமார், தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறை கூடுதல் இயக்குனர்( நிர்வாகம்)
அவர்கள்,
திரு. கு. சத்யநாராயன்
தீயணைப்பு- மீட்புப் பணிகள் துறைகூடுதல் இயக்குனர்( பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள்)
அவர்கள் தென் மண்டலம் – திருநெல்வேலி மண்டலம், வடமண்டலம், மேற்கு மண்டலம்-சேலம் மண்டலம், வடமேற்கு மண்டலம், மத்திய மண்டலம், ஆகிய மண்டலங்களின் சார்ந்த இணை இயக்குனர்கள்/ துணை இயக்குனர்கள், மற்றும் மாவட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இவ்விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை
திரு. கு. ராஜேஷ்கண்ணன்,
துணை இயக்குநர்,
தென் மண்டலம் மற்றும் திரு. த. வெங்கட்ரமணன் மாவட்ட அலுவலர்
மதுரை மாவட்டம் ஆகியோர்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
