Police Recruitment

தவறவிட்ட தங்க நகையை ஊரியவரிடம் விரைந்து ஒப்படைத்த காவல்துறை

தவறவிட்ட தங்க நகையை ஊரியவரிடம் விரைந்து ஒப்படைத்த காவல்துறை

மதுரை மாநகர் கீரைத்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட, வாழைத்தோப்பு பகுதியில்
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சரோஜா என்கிற பெண்மணி தங்க ஆபரணங்கள் அடங்கிய தனது கைப்பையை தவறுதலாக தவற விட்டுள்ளார். உடனடியாக அப்பெண் அளித்த புகாரின் பெயரில் மாநகர காவல் துறையினரின் துரித நடவடிக்கையின் வாயிலாக தவறவிடப்பட்ட 14 கிராம் தங்க ஆபரணங்களை மீட்கப்பட்டு மாநகர காவல் ஆணையர் அவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய மாநகர காவல்துறையினரை காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.