Police Recruitment

மதுரை மாநகர காவல் துறையில் புதிய துணை ஆணையர் பொறுப்பேற்பு

மதுரை மாநகர காவல் துறையில் புதிய துணை ஆணையர் பொறுப்பேற்பு

இன்று 16.03.2026 மதுரை மாநகர காவல் துறையில் தலைமை இடத்து துணை ஆணையராக திருமதி M.P. திவ்யா அவர்கள் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் 2014 ஆண்டு (Group- 1) தேர்ச்சி பெற்று பதவி உயர்வில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் கூடுதல் துணை ஆணையராகவும், கோவை மாநகர தலைமை இடத்து துணை ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.