திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன்,IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி மீஞ்சூர் E-3
காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஞா.மதியழகன் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இதில் சகாயமாதா பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பொதுமக்களின் உயிரையும் அவர்களின் நலனையும் கருதி அவர்களுக்காக காவல்துறை அயராமல் பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் M.குமரன்
திருவள்ளூர் மாவட்டம்