🚔 *தமிழ்நாடு காவல்துறையின். எண்ணூர் உதவி ஆணையர் திரு.உக்ரபாண்டி 🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல வர்த்தக அணி தலைவர் திரு. G.முத்துகணேஷ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்.📸💐💐💐
Related Articles
சென்னை வழியாக கடத்த முயன்ற ரூ.60 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது
சென்னை: கர்நாடகாவில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக லாரி மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் கடத்த இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று காலை கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டைக்கும், தச்சூருக்கும் இடையே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான லாரி […]
மாரண்டஅள்ளி அருகே பாறை இடுக்கில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை .
மாரண்டஅள்ளி அருகே பாறை இடுக்கில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளிக் கோட்டை பகுதியில் மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், எஸ்.ஐ வெங்கடேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எர்ரகுட்டஅள்ளி பகுதியில் உள்ள பாறை இடுக்கில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று மறைத்து வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.மேலும் இது குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் மாரண்டஅள்ளி பகுதியானது வனப்பகுதி என்பதால் இரவில் விலங்குகளை வேட்டையாட […]
அரசு அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
அரசு அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை விளாங்குடி பொற்றாமரை நகரை சேர்ந்தவர் பாண்டி. ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி வசந்தி (வயது 50). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். வசந்திக்கு ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு இருந்தது. மாதந்தோறும் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தார். இந்த நிலையில் வசந்தி சிவராத்திரியையொட்டி கடந்த 18-ந் தேதி முதல் விரதம் இருந்து வந்தார். அன்றைய தினம் இரவு […]