🚔 *தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன்,IPS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐
Related Articles
கொலை, கொள்ளை போன்ற பெருங்குற்றங்களில் ஈடுபடும் ரவுகளுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கொலை, கொள்ளை போன்ற பெருங்குற்றங்களில் ஈடுபடும் ரவுகளுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே நேற்று ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் நேரத்தில் அவரது தலைமையிலான பெஞ்ச் ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல தாதா அருண்யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவர்கள் விசாரித்தனர். அவருக்கு அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டனர். அப்போழுது தலைமை நீதிபதி பாப்டே கூறியதாவது. […]
திருவள்ளூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உதவிடும் வகையில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ‘ஹலோ போலீஸ்’ செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாகவும், பொதுமக்கள் நேரடியாக தகவல் தருவதற்கு ஏதுவாகவும் திருவள்ளூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ‘ஹலோ போலீஸ்’ என்ற சேவையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் இயக்கி தொடங்கிவைத்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் நேரடியாக தகவல் தருவதற்கு ‘ஹலோ போலீஸ்’ என்ற சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை, சூதாட்டம், போலி […]
ரூ.20 டோக்கன் விவகாரம்: கொருக்குப்பேட்டையில் நடந்த மோதலில் 4 பேர் கைது
ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்து தேர்தல் முடிந்த பிறகு, 20 ரூபாய் டோக்கன்களை திரும்ப பெற்று ரூ.10 ஆயிரம் வரை கொடுக்க திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் வசிக்கும் ஜான்பீட்டரிடம் (35) சென்று, தங்களுக்கு 20 ரூபாய் […]