தென்னக ரயில்வே காவல்துறை ஆய்வாளர் திரு டேவிட் அவர்கள் இன்று அதிரடி நடவடிக்கை
தென்னக ரயில்வே காவல்துறை ஆய்வாளர் திரு.டேவிட் அவர்கள் இன்று அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டார் அத்திப்பட்டு ரயில் நிலையம் தென்னக ரயில்வே விற்கும் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மீன்மார்க்கெட் நடத்திவந்தனர் மக்களுக்கு துர்நாற்றம் நோயையும் உருவாக்கும் இந்த மீன் மார்க்கெட்டை மக்களின் நலனை கருதி இந்த மீன் மார்க்கெட்டை அகற்றும் பணியில் இன்று மிகத் தீவிரமாக அகற்றினர் மேலும் அவர் பணி சிறக்க போலீஸ் இ நியூஸ் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர். M.குமரன் திருவள்ளூர் மாவட்டம்