காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறைத்துறைக்கு ரூ.392.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறைத்துறைக்கு ரூ.392.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
காதல் கணவன் வீட்டு வாசலில் காதல் மனைவி தர்ணா ; நடுநாயகமாக பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த பெண் ஆய்வாளர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக கதிராமங்கலத்தில் உள்ள காதல் கணவன் வீட்டுவாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை உண்டாக்கியது. ஆய்வாளரின் அறிவுறைக்கு பிறகு மூன்று மணிநேர தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருக்கிறார் அந்த இளம்பெண்.இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண் கனிமொழியிடமே விசாரித்தோம் […]
காவலரின் மனிதாபிமானம்..!! புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் மோகன். இவருக்கு அண்ணாநகர் பகுதியில் காரில் வந்தவர்கள் ஒரு முதியவரை காயத்துடன் இறக்கி சென்றுவிட்டதாக தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற காவலர் மோகன், பேசமுடியாத நிலையில் இருந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். அதனை அவர் சாப்பிட முடியாததால் அவரே ஊட்டிவிட்டதுடன், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து பின்பு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்.
விருப்ப இடமாறுதல் பெற்ற மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயனை மதுரை ‘மிஸ்’ செய்யலாமா? விருப்ப இடமாறுதல் பெற்ற மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயனை மதுரை ‘மிஸ்’ செய்வது ஏன்?கா.ப.கார்த்திகேயன்மதுரை: மதுரை மாநகராட்சியின் 6-வது ஆணையாளராக மருத்துவரான கா.ப.கார்த்திகேயன் இருந்து வந்தார். இவர், தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கமிஷன் உறுப்பினர் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை தெற்கு மண்டல ஆணையாளராக இருந்த சிம்ரன்ஜீத் சிங்கொலோன் தற்போது மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கா.ப.கார்த்திகேயன், மதுரையின் […]