Police Department News

ஈரோடு. மாவட்டம்.புஞ்சை புளியம்பட்டி. காவல். நிலையத்திற்கு.உட்பட்டணாபுதுர்.செக்போஸ்டில்.

ஈரோடு. மாவட்டம்.புஞ்சை புளியம்பட்டி. காவல். நிலையத்திற்கு.உட்பட்டணாபுதுர்.செக்போஸ்டில்.பணிபுரியும்.சத்தியமங்கலம்..போக்குவரத்து. தலைமைகாவலர்.திரு.ரகுநாதன்.அவர்கள். 144.தடைஉத்தரவின்.போது.உணவு. இல்லாமல்.தவிக்கும்.உடல்.ஊணமுற்றோர்களுக்கு.தனது.சொந்த.செலவில்.உணவு. வழங்கிய.போது.எடுத்தபடம்…இதுமட்டும்.இல்லாமல்.கொரொனொ.வைரஸ்.பற்றிய.விழிப்புணர்வு. பாடல்.பாடி.தமிழகம்.முழுவதும்.பிரபலமானவர்.நமது.தலைமைகாவலர்.திரு.ரகுநாதன்.அவர்களுக்கு.போலீஸ் இ நியூஸ்.சார்பாக சல்யூட்..

ஈரோடு. மாவட்ட. செய்தியாளர்.R.கிருஷ்ணகுமார்

Leave a Reply

Your email address will not be published.