துணை ஆணையாளர் (CAWC) அவர்கள் ராயபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார் .
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையாளர் அவர்கள் ராயபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்.எந்த நேரத்திலும் இத்தகைய குற்றங்கள் ஏதேனும் நடந்தால் தயக்கமின்றி காவல்துறையை அணுகலாம் என்றும் இதற்காக “காவலன்” SOS செயலி மூலம் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
