ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு நல உதவிகள் -மாவட்ட எஸ்பி வழங்கினார்
தூத்துக்குடி ஐக்கிய வியாபாரிகள் சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர், முககவசம், மற்றும் 50 ஏழை, எளியவர்களுக்கு அரிசிபை வழங்கப்பட்டது. இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி. கணேஷ், ஆய்வாளர்கள் ஜெயப்பிரகாஷ், மயிலேறும் பெருமாள் , உதவி ஆய்வாளர்கள் ராஜாமணி, சங்கர் மற்றும்
ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அன்புராஜ், துணைத்தலைவர் மரகதராஜ், துனைச்செயலாளர் செல்வசேகர், கெளரவ ஆலோசகர் ஜேம்ஸ் துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் திசைக்கரைராஜா, கதிரேசன், செல்வக்குமார், கனேசன், அர்ச்சுனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.