Police Recruitment

ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல்நிலை காவலர் – கட்டுடல் காவலனுக்கு குவிந்து வரும் பாராட்டுகள்.

ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல்நிலை காவலர் – கட்டுடல் காவலனுக்கு குவிந்து வரும் பாராட்டுகள்.

சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 80 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் காவல்துறைக்கு பெருமை சேர்த்த தேனி மாவட்ட முதல்நிலைக் காவலர் திரு.நல்லதம்பி அவர்களையும் அவர்களின் திறமையை மேலும் ஊக்குவிக்கும் விதமாக போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்களையும்¸ பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்
செய்தி தொகுப்பு M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.