தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை நூலிழையில் மீட்ட காவல் ஆய்வாளர்
கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுருளிப்பட்டி செல்லும் சாலையில் கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.N.S.கீதா அவர்கள் இரவு ரோந்து சென்று கொண்டிருக்கும் போது நள்ளிரவில் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் முல்லை பெரியாறு ஆற்றுப்பாலத்தில் ஏறி மனமுடைந்து தற்கொலை செய்ய முயன்ற போது சரியான நேரத்தில் நூலிழையில் மீட்டு அச்சிறுவனை காப்பாற்றி காவல் நிலையம் அழைத்து வந்து, அச்சிறுவனிடம் கேட்டபோது குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக மனமுடைந்து கூறிய நிலையில், அச்சிறுவனுக்கு வாழ்வின் தன்னம்பிக்கை, தைரியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியும், பின்பு அச்சிறுவனின் தந்தையை அழைத்து குழுந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளர பெற்றோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறி தக்க அறிவுரைகள் வழங்கியும், அச்சிறுவனை பத்திரமாக தந்தையிடம் ஒப்படைத்தார்.
சரியான நேரத்தில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.N.S.கீதா அவர்களுக்கு சிறு