Police Recruitment

திருச்சி சரக DIG திருமதி.ஆனிவிஜயா IPS அவர்களுக்கு அமெரிக்கா விருது

திருச்சி சரக DIG திருமதி.ஆனிவிஜயா IPS அவர்களுக்கு அமெரிக்கா விருது

அமெரிக்காவில் உள்ள ஹெஸ்டர் செசலியாஇயக்குனரான திருமதி. Sabre அவர்கள் இன்று நேரடியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் திருச்சி சரக DIG திருமதி. ஆனிவிஜயா IPS அவர்களுக்கு , Sabre−Apac Award வழங்கினார் தென்னிந்தியாவில் முதன் முதலாக பெண்கள், மற்றும் குழந்தைகளை பாதுகாக்க திருச்சி சரகத்தில் கேடயம் project ட்டை சிறப்பாக நடைமுறைபடுத்தியும், செயல் படுத்தியமைக்காவும் இந்த விருதினை அமெரிக்க நிறுவனம் இன்று வழங்கியது. இந்த விருதினை பெறும் இவர் முதல் தென்னிந்திய IPS அதிகாரி ஆவார்.

இந்த விழாவில் துறை சார்ந்த அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.