Police Department News

காவல்துறையினர் சங்கம் வைக்க சட்டத்தில் இடமிருக்கிறதா?

காவல்துறையினர் சங்கம் வைக்க சட்டத்தில் இடமிருக்கிறதா?

எல்லா அரசு ஊழியர்களுக்கும் அரசியல் சட்ட 2 ம் பாகத்திலுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளையும் பேச்சு சுதந்திரம் , எழுத்து சுதந்திரம் , சங்கம் வைக்கும் சுதந்திரம் , வன்முறையில்லாத ஆர்ப்பாட்டங்கள் செய்யும் சுதந்திரங்களையும் உச்ச நீதிமன்றம் வழங்கிவிட்டது . இவற்றை தடை செய்யும் அரசாங்க நன்னடத்தை விதிகள் செல்லத்தக்கதல்ல எனவும் கூறிவிட்டது .

இந்திய அரசியல் சாசனம்தான் முதன்மையான சட்டம் அதற்கு எதிராக உள்ள எந்த சட்டமும் செல்லாது.

Leave a Reply

Your email address will not be published.