Police Department News

J7 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.சாம்பென்னட் அவர்கள் DIGITAL வாயிலாக கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

J7 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.சாம்பென்னட் அவர்கள் DIGITAL வாயிலாக கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

மனித உயிர் பாதுகாப்பில் அக்கறை கொண்ட போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.சாம்பென்னட் அவர்கள் Gurunanak College எதிரில் உள்ள WESTEN STAR HOTEL உள் வளாகத்தில் நடைப்பெற்ற மற்றும் Westen Star Hotel Manager Mr.Vinoth மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க செய்தியாளர் திரு.முத்து ஆகியோரின் ஒத்துழைப்போடு (Avadi Alim Mohammed saleagh Academy of Architecture )கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொரோனா அதிவேகமாக பரவுவதையொட்டி கல்லூரியில் சமூக இடைவெளியுடன் கூடிய முககவசம் மற்றும் சானிடைசரை பயன்படுத்தும்படி யாகவும் அரசாங்க உத்தரவுபடி கொரோனா தடுப்பூசி கட்டாயமாக அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதையும் மற்றும் வாகனங்கள் இயக்கும் போது ஹெல்மெட் மற்றும் காரில் ஷீட் பெல்ட் பயன் படுத்தவேண்டும் என்பதை பற்றியும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையில் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக அறிவுரைகளை வழங்கினார் .

Leave a Reply

Your email address will not be published.