தமிழக காவல்துறை பணிபுரியும் அணைத்து காவல் ஆளுனர்களுக்கும் காவல்துறை சார்ந்த நலத்திட்டங்கள்/குறைகள்/கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் அது குறித்து மனு / தகவல் தெரிவிக்க tnpolicewelfare@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Month: July 2017
சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு மூலம் கொள்ளை முயற்சி வாலிபர் கைது
சென்னை: சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் ஏஜாஸ்கான் (34) இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க முயற்சித்தார். நீண்ட நேரமாக இவர் பணம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், அந்த வழியாக ரோந்து வந்த காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் வெளிநாட்டில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர் ஒருவரின் போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு அவர் […]
வெடிக்காமல் கிடக்கும் ராக்கெட் லாஞ்சர்கள் அசம்பாவிதத்தை தடுத்த ராணுவத்துறையினர்
திருச்சி: மணப்பாறையை அடுத்த வீரப்பூர் அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் வீரமலை அடிவாரத்தில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ராணுவ வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். இதற்காக குறிப்பிட்ட நாட்களுக்கு ராணுவ வீரர்கள் மலை அடிவாரத்தில் முகாமிட்டு, இந்த பயிற்சியில் ஈடுபடுவார்கள். அதற்கான பதுங்கு குழி உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த பயிற்சியின்போது பல்வேறு வகையான ராணுவ குண்டுகள் பயன்படுத்தப்படும். குறிப்பிட்ட இலக்கை அடையும் வகையில் சிறிய அளவிலான குண்டுகள் தொடங்கி ராக்கெட் லாஞ்சர்கள் வரை இந்த பயிற்சியில் பயன்படுத்தப்படும். […]