மதுரை மாநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அண்ணா பதக்கம் முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார் தமிழ்நாடு காவல்தூறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சிறந்த முறையில் பணியாற்றியகாவல்துறையினர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உயரிய விருதுகளான இந்திய குடியரசு தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், மற்றும் தமிழ்நாடு அரசு சார்பிலும் பணியின் போது சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம் […]