Police Department News

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை விளக்குத்தூண் காவல் நிலையம் தனிப்படை போலீசார் கீழமாசி வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சமயம் பெருமாள் மேஸ்திரி வீதியில் வசிக்கும் ராஜஸ்தானை பூர்விகமாகக் கொண்ட கத்திலால் வயது 30, டூவீலரில் வந்தார், அதிலிருந்த பையில் கணேஷ் புகையிலை 50 கிலோவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் அவர் பெங்களூருவில் புகையிலை பொருட்களை வாங்கி தமிழ்ச்சங்கம் சாலையில் உள்ள ஒரு ஆட்டோ உதிரிபாக கடையில் பதுக்கி […]

Police Department News

நகை கடையில் 19 பவுன் நகை திருடிய பெண் கைது

நகை கடையில் 19 பவுன் நகை திருடிய பெண் கைது மதுரை தெற்கு ஆவணி மூல வீதி நகைக்கடை பஜார் பகுதியில் சேர்ந்தவர் விகாஸ் வயது 41 இவர் அந்த பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார் இவரது கடையில் மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி நித்யா வயது 34 என்பவர் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் கடையில் இருந்த நகைகளை […]

Police Department News

பெண்கள் பாதுகாப்புக்காக இரவில் பயணம்… தனியாக களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி!

பெண்கள் பாதுகாப்புக்காக இரவில் பயணம்… தனியாக களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி! உத்திர பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில், 33 வயது பெண் காவல் உதவி ஆணையரான (ACP) சுகன்யா ஷர்மா, நகரில் பெண்களின் பாதுகாப்பு நிலையைக் கண்டறிய இரவு நேரத்தில் சாதாரண உடையில் ஒரு சுற்றுலாப் பயணியைப் போல, தனியாக ஆட்டோவில் பயணம் செய்த செயல் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.நேற்று முன்தினம் இரவு சுகன்யா தன்னை ஒரு சுற்றுலாப் பயணியைப் போலக் காட்டிக்கொண்டு ஆக்ரா கான்ட் […]

Police Department News

எஸ்.ஐ.,யாக சேர்ந்து 37 ஆண்டு சேவை டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு தந்தது அரசு

எஸ்.ஐ.,யாக சேர்ந்து 37 ஆண்டு சேவை டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு தந்தது அரசு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆன்டனி ஜான்சன் ஜெயபால். அவர், 1987ல் தமிழக காவல் துறையில், எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்துள்ளார். அப்போதில் இருந்தே, சிறப்பு காவல் படையில் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., எஸ்.பி., என்ற நிலைகளில் பணி புரிந்துள்ளார். அரசின் சார்பில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாளுதல் தொடர்பாக, இரண்டு ஆண்டு உதவி பொறியாளர் என்ற படிப்பையும் முடித்து உள்ளார். தமிழக சிறப்பு காவல் […]

National Police News

திருமங்கலம் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டிைய போலீசார் மீட்டனர்

திருமங்கலம் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டிைய போலீசார் மீட்டனர் மதுரை மாவட்டம் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களாக ஆதரவின்றி தனியாக தவித்து வந்தார்.  இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் மூத்த குடிமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் திருமங்கலம் தாசில்தார் அனந்த கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.  இதனைத்தொடர்ந்து தாசில்தார்,  கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன், கள பொறுப்பு அதிகாரி ஞானகுரு ஆகியோர் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டியை மீட்டனர்.  அவரிடம் விசாரித்தபோது, அவரது […]

Police Department News

மதுரை பெண் போலீஸ் ஏட்டு மாரடைப்பால் இறந்தார்.

மதுரை பெண் போலீஸ் ஏட்டு மாரடைப்பால் இறந்தார். மதுரை எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் சுமித்ரா (வயது 47). இவர் மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக இருந்தார்.  சுமித்ராவின் மகள் தர்ஷி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். அப்போது முதலே சுமித்ரா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக சுமித்ராவுக்கு கால்கள் […]

Police Department News

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள 16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் தலைமையில் தனிப்படை போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அந்த […]

Police Department News

மதுரை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோகளை நிறுத்தக்கூடாது. போக்குவரத்து காவல் துணை ஆணையர் அறிவுறுத்தல்

மதுரை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோகளை நிறுத்தக்கூடாது. போக்குவரத்து காவல் துணை ஆணையர் அறிவுறுத்தல் மதுரை மாநகரை விபத்தில்லா நகரமாக மாற்றவும் விபத்து உயிரிழப்புகளை தடுக்கவும் மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பாக ஊர்வலங்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன இதன் ஒரு பகுதியாக அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் கண்டக்டர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடத்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் […]

Police Department News

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் நிலைய சிறப்பு அலுவலர் திரு.மாரிமுத்து அவர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு செயல் முறை விளக்கம் பயிற்சி மற்றும் தீ தடுப்பு சம்பந்தமான செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்கள்

Police Department News

.மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்.

.மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம். இன்று 25.09.24 காலை 11.00 அளவில் மதுரை ரிசரவ்லைன் கோவில் திருமண மண்டபத்தில்ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றதுஇதில் மதுரை போக்குவரத்து துணை ஆணையர் S. வனிதா அவர்கள் தலைமை தாங்கினார் இதில் போக்குவரத்து உதவி ஆணையர்கள் செல்வின்ராஜ், இளமாறன் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் அ. தங்கமணி, ஷோபனா, கனேஷ்ராம், பஞ்சவர்ணம், கார்த்திக், சுரேஷ்குமார், ரமேஷ்குமார், தங்ப்பாண்டியன், பூர்ணகிருஷ்ணன், […]