ரயில் நிலையத்தில்மோப்பநாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்.. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்.உத்தரவின் பேரில் புகையிலை பொருள்களுக்கு எதிரான தீவிர சோதனையில் ராமநாதபுரம் ரயில்வே நிலையத்தில் மோப்ப நாய் ஆரா.வின்உதவியுடன் ரயிலில் சோதனை செய்த போது 10 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன .

