
திருச்சி சிறப்பு காவல் படையில் காவலராக பணிபுரிந்த, புதுக்கோட்டையை சேர்ந்த திரு மணிகண்டன்.
இன்று சிவகங்கை மாவட்டத்தில் பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
போலீஸ் இ நியூஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
ச.அரவிந்தசாமி
போலீஸ் இ நியூஸ்
சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்