சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் 28.10.2019 அன்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக குன்றக்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுப்பையா என்பவர் மீது u/s 5 r/w 7(3) PLR Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுக்கான டோக்கன்கள் , மற்றும் ரூ 21,500 பறிமுதல் செய்தனர் .
Posts What Bonuses Arrive having a good $5 Deposit? Are there any wagering conditions of these bonuses? Welcome extra Deposit C$5 Get C$29 Free online Gambling enterprises When you are Ladbrokes is known as one of many British’s finest £5 put gaming sites, it’s offering brand new professionals a big bingo added bonus well worth […]
அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகளில் தமிழக காவல்துறையினரின் சாதனைபெற்றனர் 67 வது அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்றன. இந்த காவல் பணித்திறன் போட்டிகள் அறிவியல் சார்ந்த புலன்விசாரணை திறன் போட்டி, கணினித்திறன் போட்டி, வெடிகுண்டு தடுப்புத்திறன் போட்டி, மோப்ப நாய் திறன் போட்டி, வீடியோ படம் எடுத்தல் மற்றும் காவல் தொழில் ரீதியாக புகைப்படம் […]
சென்னை வடபழனி கிளப்பில் சூதாடிய 35 பேர் கைது வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள கிளப்பில் சூதாட்டம் நடப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கிளப்பிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கு சூதாட்டம் நடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.57 ஆயிரம் பறி முதல் செய்யப்பட்டது.