சென்னை பெருநகர காவல் ஆணையராக திரு. சங்கர் ஜிவால் IPS அவர்கள் பொறுப்பேற்றார்
திரு. சங்கர் ஜிவால் IPS, காவல்துறை கூடுதல் இயக்குனர் அவர்கள் இன்று 08/05/21 காலை சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார், முன்னால் காவல் ஆணையர் காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.