49 நாட்கள் தேர்தல் பணி தென் மண்டலத்தில் கூடுதல் டிஜிபி Dr. அபாஸ் குமார்,IPS சிறந்த முறையில் பணியாற்றி வந்தார் பிரதம மந்திரி மதுரை வந்திருந்த பொழுது சிறந்த முறையில் அவருக்கு பாதுகாப்பு அளித்து மற்றும் உள்துறை அமைச்சரும் அமித்ஷா அவர்களுக்கு மதுரை வருகை புரிந்த போது தமிழ் நாட்டிற்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்தார் மேலும் தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்களுக்கும் சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்து இப்பொழுது முதலமைச்சராக பணி அமர்ந்து இருக்கும் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்தார் அவர் கொரோனா உறுதி செய்யப்பட்டு அவருக்கு பத்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார் அப்பொழுதும் அவருடைய பணியை சிறந்த முறையில் காணொளி மூலம் பணியாற்றினார் எனவே சிறந்த ஏடிஜிபி ஆக விளங்கி வரும் தமிழ்நாட்டின் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி முனைவர் அபாஷ்குமார்,IPS மேலும் அவர் பணி சிறக்க போலீஸ் இ நியூஸ் சார்பாக அவர்களை வாழ்த்துகிறோம்
