மதுரை, சிலைமான் பகுதியில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
மதுரையில் முழு ஊரடங்கு காரணமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்கள் ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான விரகனூர், ரிங்ரோடு, பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.