Police Department News

27 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு

27 மாவட்டங்களில் எஸ்.பி.க்கள் இடமாற்றம்..!!!

செங்கல்பட்டு எஸ்.பி.யாக விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக சுதாகர், திருப்பத்தூர் எஸ்.பி.யாக சிபி சக்ரவர்த்தி, ராணிபேட்டை எஸ்.பி.யாக ஓம் பிரகாஷ் மீனா நியமனம்

திருவண்ணாமலை எஸ்.பி.யாக பவன் குமார் ரெட்டி, விழுப்புரம் எஸ்.பி.யாக ஸ்ரீனதா, கடலூர் எஸ்.பியாக சக்தி கணேஷ் நியமனம்

திருச்சி எஸ்.பி.யாக மூர்த்தி, கரூர் எஸ்.பி.யாக சுந்தர வடிவேல், பெரம்பலூர் எஸ்.பி.யாக மணி, அரியலூர் எஸ்.பி.யாக பெரோஸ் கான், புதுக்கோட்டை எஸ்.பி.யாக நிஷா பார்த்திபன் நியமனம்.

திருவாரூர் எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன், நாகை எஸ்.பியாக ஜவஹர், மயிலாடுதுறை எஸ்.பியாக சுகுனா சிங், நீலகிரி எஸ்.பியாக ஆஷிஷ் ராவத், ஈரோடு எஸ்.பியாக சசி மோகன், திருப்பூர் எஸ்.பியாக சஷாங்க் சாய் நியமனம்

சேலம் எஸ்.பி.யாக சரோஜ் குமார் தாகூர், தர்மபுரி எஸ்.பியாக கலைச்செல்வன், கிருஷ்ணகிரி எஸ்.பியாக சாய் சரண் தேஜஸ்வி, மதுரை எஸ்.பியாக பாஸ்கரன், விருதுநகர் எஸ்.பியாக மனோகர் நியமனம்

சிவகங்கை எஸ்.பி.யாக செந்தில் குமார், தேனி எஸ்.பியாக டாங்ரே பிரவீன் உமேஷ், தென்காசி எஸ்.பியாக கிருஷ்ணராஜ் நியமனம்.

Leave a Reply

Your email address will not be published.