தமிழ்நாட்டில் நிலவி வரும் கொரனோ பெரும்தொற்று காரணமாக கோவை மாநகரில் பொது மக்களின் புகார் மனுக்களை வாட்ஸ்அப் மூலம் பெற்று வீடியோ கால் மூலம் விசாரணை
செய்யும் புதிய முறையை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. செல்வன் நாகரத்தினம் IPS அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்…பொது மக்கள் கீழ் கண்ட அலைபேசி எண் மூலம் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்…7708 100 100