போலீஸ் இ நியூஸ் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் சார்பாக கோவை மாவட்டத்தில் தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* B.Com.,L.L.B.,D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism.,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology அவர்களின் பரிந்துரையின் படி கொங்கு மண்டல தலைவர் டாக்டர் M. நாகராஜன் அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட நிருபர் K. கமலக்கண்ணன் அவர்கள் கோவை மவட்டட்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளில் காவலில் ஈடுபட்டு இருந்த சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளர் திரு சின்னப்பராஜ் மற்றும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு. தர்மலிங்கம்… மற்றும் திரு முருகேசன் மற்றும் வடவள்ளி தலைமை காவலர் திரு அமுதா அவர்கள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் முககவசம் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது…
