மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட வாரியாக காவல் ஆய்வாளர்களை நியமித்து மத்திய மண்டல ஐ.ஜி., திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சி-9498177954 (யசோதா)
புதுக்கோட்டை- 9498158812 ( ரசியா சுரேஷ்)
கரூர்−8300054716 (சிவசங்கரி)
பெரம்பலூர்− 9498106582 ( அஜீம் )
அரியலூர்−9498157522 (சிந்துநதி)
தஞ்சாவூர்−9498107760 (கலைவாணி)
திருவாரூர்−9498162853 (ஶ்ரீபிரியா)
நாகபட்டினம்− 9498110509 (ரேவதி)
மயிலாடுதுறை− 9498157810 (சித்ரா)
ஆகியோரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.