மதுரை மீனாக்ஷியம்மன் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி வழங்கிய மீனாக்ஷியம்மன் கோவில் தீயணைப்பு துறையினர்
மீனாக்ஷியம்மன் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப்பு துறையினர் பயிற்சி அளித்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தீ விபத்து நடக்கும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு துறை அதிகாரி திரு. சேகர் நிலைய அலுவலர் தலைமையில் முன்னனி தீயணைப்பாளர் 6391, திரு. மா.மாரிமுத்து மற்றும் தீ.அ.8128.பூ. காண்டிபன், தீ.அ.9278. அ. சரவணகுமார், தீ.அ.9081.பா.பழனிவேல், தீ.அ.9349. மோ. ஜோதிபாசு, தீ.அ.9437.து.தங்கமுனீஸ்வரன், ஆகியோர் ஊழியர்களுக்கு பயிற்சியளித்தனர்.
இந்த பயிற்சியில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து ஊழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.