
கருங்கல்பாளையம் காவல் நிலைய சரகம் மூலப்பட்டறை அருகே உள்ள தனியார் கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த 304 மதுபான பாட்டில்களை மேற்கூரையை உடைத்து திருடிய மூன்று நபர்களை ஈரோடு மாவட்ட எஸ் பி திரு சசிமோகன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுபடி டவுன் டிஎஸ்பி திரு ராஜா அவர்களின் ஆலோசனைப்படி ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீசார் திருடர்களை கைது செய்து மதுபான பாட்டில்களையும் இரண்டு சக்கர வாகனத்தையும் துரிதமாக கைப்பற்றினர்
