
இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் 06 11 2019 ஆம் தேதி திருவள்ளூர் சாலையில் மன்னூர் கூட்டுச்சாலையில் காவல்துறை வேண்டுகோளுக்கிணங்க ஹூண்டாய் ஸ்டீல் நிறுவனம் வேர்ல்டு விஷன் அமைப்பின் மூலம் உயர்மின் கோபுர விளக்கு அமைத்துக் கொடுத்துள்ளது அதை ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் IPS அவர்கள் பொதுமக்கள் உபயோகத்திற்காக திறந்து வைத்தார்கள். இதனால் இப்பகுதியில் வாகன விபத்துக்கள் போக்குவரத்து நெரிசல்கள் திருட்டு பயம் போன்றவை நிகழாமல் பொதுமக்கள் அச்சமின்றி வாழ மிகவும் உபயோகமாக இருக்கும்.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.