Police Recruitment

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகதில் தலைக்கவசம் விழிப்புணர்வு..

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் அவர்கள் தலைமையில் 05.11.2019 அன்று அழகப்பா பல்கலைக்கழக செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பொதுமக்களிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் சாலை பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.