Police Recruitment

பத்து ஆண்டுகளுக்கு த் தேவையான போக்குவரத்து மேம்பாடு பணிக்காக மதுரை மாநகர பல்வேறு முக்கிய பகுதிகளில் பறக்கும் கேமரா மூலம் ஆய்வு

பத்து ஆண்டுகளுக்கு த் தேவையான போக்குவரத்து மேம்பாடு பணிக்காக மதுரை மாநகர பல்வேறு முக்கிய பகுதிகளில் பறக்கும் கேமரா மூலம் ஆய்வு

பணிக்காக புகைப்படம் எடுக்கப்பட்டது. மதுரை மாநகர ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தொடர்ந்து நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு முக்கிய பகுதிகளில் பறக்கும் பாலங்கள் பாதசாரிகள் நடப்பதற்கு குகை பாலங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் ஆகியவை அமைக்க ஆய்வு பணிக்காக பறக்கும் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.