ஆற்றில் சிக்கி தவித்த கல்லூரி மாணவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை பவானி ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த கல்லூரி மாணவர்கள் உட்பட 9 பேரை தீயணைப்பு படையினர் பரிசல் மூலம் பத்திரமாக மீட்டனர்.