மதுரை, தனக்கன்குளம் பகுதியில், சட்டவிரோதமாக குட்கா விற்ற பெண் கைது, திருநகர் போலீசார் நடவடிக்கை
மதுரை, திருநகர்,W 1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் அவர்கள், நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி, சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்துப்பணி மேற்கொண்ட போது தனக்கன்குளம், பர்மா காலனி விளக்கு பகுதியில் அதே பகுதியில் கலைஞர் நகரை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி லதா வயது 30/21, என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு கேடு விளைவிக்க கூடிய புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததை, கண்டுபிடித்து அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.720 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகிறார்.