ஒட்டன்சத்திரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஓட்டி வந்த கார் விபத்து
(19.07.2021) ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கசியம்மபட்டி பைபாஸ் சாலையில் கோயம்புத்தூர் பகுதியிலிருந்து ஓட்டிவந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
வாகனத்தை ஓட்டி வந்ந நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
