காவலர்கள் தினம் 24X7 இராஜபாளையத்தில் தெற்கு காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இவர்களுடன் போலீஸ் இ நியூஸ் நிருபர்கள் திரு.முருகேசன் திரு.ராமசுப்ரமணியன் திரு.சிவராமன் மற்றும் திரு.ஹரி சங்கர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி இந்த நாளை சிறப்புடன் கொண்டாடப்பட்டது அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்று இனிப்பு வழங்கப்பட்டது.
