இன்று (25. 7. 2021) திருவல்லிக்கேணி சேப்பாக்கம் அண்ணா சாலை பகுதிகளில் சாலை ஓரத்தில் வசிக்கும் 60.70 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கிய காவல் ஆய்வாளர் திரு சித்தாராமன் அவர்களின் மனிதநேயம் தொடர போலீஸ் இ நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
