Police Recruitment

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜெய்ஹிந்துபுரம் பகுதி இந்துமுன்னணிகுழு கலந்தாய்வு கூட்டம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜெய்ஹிந்துபுரம் பகுதி இந்துமுன்னணிகுழு கலந்தாய்வு கூட்டம்


வினாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கான கலந்தாய்வு கூட்டத்தில்
தலைவர் :M.மாணிக்கமூர்த்தி-மதுரை மாவட்ட இந்துமுன்னணி துணைத்தலைவர்:
முன்னிலை ,A.M.சபரி-நகரதலைவர்,
சிறப்பு உரை,C.R.மாணிக்கம்-இந்துமுன்னணியினர்
சுமார், 65நபர்கள் கலந்து கொண்டர்கள், நேரம்,6.00PM-7.00
இடம்:சிகப்பிஅம்பாள்தி௫மணமண்டபம்,ஜெய்ஹிந்துபுரம்,
இந்துமுன்னணி சார்பாக வினாயகர் சிலை வைப்பது,வழக்கம் போல் வைக்கபடும்,மற்றும்
அரசு ஆலோசனை முழு மனதோடு ஏற்று கொள்ளபடும்.கொரனாகாலம்என்பதால்அரசுஅறிவுறைஏற்றுவிழா நடத்தபடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.பாதுகாப்பு பணியில் :B6PS சார்பு ஆய்வாளர் திரு. தீலிபன் அவர்கள், தலைமை காவலர் R.ஜெயராஜ் அவர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டார்கள்.நன்றி

Leave a Reply

Your email address will not be published.