
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இளம் பெண் மாயம் போலீசார் வழக்குப்பதிவு
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய பகுதி சோலையழகுபுரத்தில் வசிக்கும் ஆரோக்கியசெல்வி க/பெ மகாலிங்கம் இவரது மகள் 24ம் தேதி மாலை பானிபூரி வாங்கி வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஆரோக்கியசெல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய்ஹிந்த்புரம் பொறுப்பு காவல் ஆய்வாளர் திரு. தமிழ்செல்வன் அவர்கள் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு. திலீபன் அவர்கள் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
