புதிதாக தேர்வுசெய்யப்பட்ட
காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்து
💐💐💐💐💐💐💐💐💐
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில்
திருவாரூர் மாவட்டத்தைச்
சேர்ந்த 08 பேர்
(05 ஆண்,03 பெண்)
நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாக
தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
🚨🔥தேர்வான
08 நபர்களையும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள்
இன்று (26.07.2021)
மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து
தமிழக அரசு வழங்கிய
பணிநியமன ஆணையை அனைவருக்கும் வழங்கி
வாழ்த்துக்கள் கூறினார்கள்.
🚨🔥மேலும் அவர்களுக்கு
தமிழக காவல்துறையின்
பெருமை,
காவல் பணியின் முக்கியத்துவம்,
கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு ஆகியவை குறித்து அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தார்கள்.
தேர்வுபெற்றவர்கள் விபரம்
1)திரு.சரவணன் 37
ஆலங்குடி
2)திரு.சற்குணம் 23
முத்துப்பேட்டை
3) திரு.மோகன்ராஜ் 27
ஆனைக்குப்பம்
4)தினேஷ் 24
அச்சுதமங்கலம்
5)திரு.வீரமணி 27
மாப்பிள்ளைக்குப்பம்
6)செல்வி.அங்கவை 22
குளிக்கரை
7)செல்வி.சங்கவை 22
குளிக்கரை
8)செல்வி.ஸ்ரீநிதி 25
பழையனூர்
திருவாரூர் மாவட்ட காவல்துறை
