ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீவீரமாகாளியம்மன் கோவில் ஆடிவெள்ளி பொதுமக்களுக்கு மதுரை காவல்துறை பலத்த பாதுகாப்பு
மாநகர்ஜெய்ஹிந்துபுரம்பகுதியில்உள்ள B-6 PS காவல்நிலையத்திற்கு உள்பட்ட பகுதி ஜெய்ஹிந்துபுரம் மெயின்வீதில்உள்ளஸ்ரீவீரமாகாளியம்மன்கோவில்ஆடிமாதம்இராண்டவதுவெள்ளிகிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.அந்த பகுதி ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையம்,சார்பு ஆய்வாளர் திரு. கார்த்திக் அவர்கள் (மற்றும்)காவலர்,திரு. ராமசரவணன் அவர்கள் மற்றும் ரோந்துபணியில் உள்ள காவலர்கள்பாதுகாப்புபணியில்ஈடுபட்டு வந்தார்கள்.பொதுமக்கள்நீண்டவரிசையில் நின்று சென்றார்கள்,,
