தலைக்கவசம் உயிர்கவசம் வாகனஓட்டிகளுக்கு விழிப்புணர்வு செய்த காவல் கூடுதல் உதவி ஆணையர்
உன் தலையில்மேல் அக்கறைப்பட அரசு தலைமையில் சட்டமிட நீதிமன்றத்தில் சென்று முறையிட விதிவிலக்கின்றி தலைக்கவசத்தை கட்டாயமாக்கிவிட! தலைக்கவசம் உன் உயிர்க்கவசம்தானே அதை அணிவதில் தயக்கம் ஏனோ? விபத்துக்குள்ளாகி விழுந்தபின் புத்தி வருமோ இதை வருமுன் காத்திட அணியலாம் தானே..! என்று மக்களிடம் தலைகவசம் அணிவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய போது.
