திருப்பூர் மேம்பாலத்தில் பாதுகாப்பு பணி
தேதி.03.08.2021
இன்று காலை 11. 00 மணியளவில் திருப்பூர் புஷ்பா ஜங்ஷனிலிருந்து டவுன்ஹால் செல்லும் ரோட்டின் மேம்பாலத்தில் ஏதோ ஒரு வாகனம் அதிகளவு ஆயிளை சிந்திவிட்டு சென்றதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுவார்கள் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து எஸ் ஐ. திரு. ஜெயக்குமார் போக்குவரத்து காவலர் கார்த்திகேயன் ஆகியோர் அந்த இடத்தில் மண்ணை தூவி விபத்து ஏற்படாமல் இருக்கும் வண்ணம் சரி செய்தார்கள்.
