
திண்டுக்கல் மாவட்ட காவல்நிலையங்களை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.,
திண்டுக்கல் மாவட்டம் நகர், மேற்கு, காவல்நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருV.R. ஶ்ரீனிவாசன் அவர்கள் ஆய்வு மேறகொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை கேட்டறிந்து, காவல் நிலைய அறை மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளும்படி அறிவுறை வழங்கினார்.
