
அணுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கடத்தியவர் கைது
உரிய அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக M.Sand ஏற்றிக் கொண்டிருந்த டிப்பர் லாரியை கீழையூர் அருகே மேலூர் RDO மற்றும் வருவாய் துறையினர் பிடித்து டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க டிப்பர் லாரியை மட்டும் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள் டிரைவர் தப்பி ஓட்டம் டிப்பர் லாரி உரிமைாளர் மதுரையை சேர்ந்த ராஜு தேவர் மகன் முருகன் மீது கீழவளவு சார்பு ஆய்வாளர் பால கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகிறார்கள்.
