மதுரை மாநகர் B6, காவல்நிலையத்தில் வரவேற்பறை திருப்பு விழா
மதுரை மநகர் ஜெய்ஹிந்துபுரம் B6, காவல் நிலையத்தில் கடந்த 15 ம் நாள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதன்பின் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்கள் காவல் நிலைய வரவேற்பறையை திறந்து வைத்தார் விழாவில் சார்பு ஆய்வாளர்கள் திரு. திலிபன், திரு. சோமசுந்தரம், கார்த்திக்,மற்றும் திரு. சக்திவேல், காவலர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
