Police Department News

அரசு”ஒப்பந்த வாகனங்களில் G ஸ்டிக்கர் ஒட்டினால் பறிமுதல். காவல்துறை எச்சரிக்கை

அரசு”ஒப்பந்த வாகனங்களில் G ஸ்டிக்கர் ஒட்டினால் பறிமுதல். காவல்துறை எச்சரிக்கை

அரசு அலுவலகங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் வகனங்களில் G என்ற எழுத்தை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும். என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

மத்திய ,மாநில அரசுகளின் பல துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் தனியார் வாகனங்கள் G என பதிவெண்களில் ஸ்டிக்கர் ஒட்டி பயன்படுத்தி வருவது வாகனத் தனிக்கையில் கண்டறியப்பட்டது. இந்த வாகனங்கள் அரசு வாகனம் என்ற பெயரில் தனிப்பட்ட வேலைகளுக்கும் முறைகேடுகளுக்கும் பயன்படுத்துவது தெரிய வந்தது. இந்நிவையில் காவல்துறையினர் எச்ஞரிக்கை வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.